பின்னரை
pinnarai
நட்சத்திரத்தின் பின்பாதி ; சல்லடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நட்சத்திரதின் பிற்பாதி. The latter half of a nakṣatra; பின்னல் சல்லடை. (J.) Sieve;
Tamil Lexicon
, ''s.'' The latter half of the stars in a sign of the Zodiac; [''ex'' அரை.]
Miron Winslow
piṉ-ṉ-arai
n. id.+.
The latter half of a nakṣatra;
நட்சத்திரதின் பிற்பாதி.
piṉṉarai
n. Prob. பின்னல்.
Sieve;
பின்னல் சல்லடை. (J.)
DSAL