பின்னி
pinni
தங்கை ; சிறிய தாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறியதாய். Loc. 2. Younger sister of one's mother; தங்கை. வசிட்டமுனி கற்பார்தரு பின்னியை (கோயிற்பு. வியாக். 23). 1. Younger sister;
Tamil Lexicon
piṉṉi
n. id.
1. Younger sister;
தங்கை. வசிட்டமுனி கற்பார்தரு பின்னியை (கோயிற்பு. வியாக். 23).
2. Younger sister of one's mother;
சிறியதாய். Loc.
DSAL