பின்னிலவு
pinnilavu
அபரப்பக்கத்தின் பிற்பகுதி ; தேய்பிறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அபரபக்கம். (யாழ். அக.) 2. The dark fortnight; அபரபக்கத்தின் பிற்பகுதி. 1. The second half of the dark fortnight;
Tamil Lexicon
அபரபக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The moon in its decrease.
Miron Winslow
piṉṉilavu
n. id.+ நிலவு.
1. The second half of the dark fortnight;
அபரபக்கத்தின் பிற்பகுதி.
2. The dark fortnight;
அபரபக்கம். (யாழ். அக.)
DSAL