Tamil Dictionary 🔍

பின்பனி

pinpani


ஆறுவகைப் பருவத்துள் ஒன்றான பனி மிகுதியுடைய மாசி , பங்குனி மாதங்கள்

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறுவகைப் பருவங்களுள் இரவின் பிற்பகுதியில் பனிமிகுதியுடைய மாசி பங்குனி மாதங்கள். பின்பனிதானு முரித்தென மொழிப (தொல். பொ. 10) . The months of māci and paṅkuṉi , being the season in which dew falls during the latter part of the night, one of six paruvam, q.v. ;

Tamil Lexicon


--பின்பனிக்காலம், ''s.'' The latter dewy season, in February and March. See பருவம்.

Miron Winslow


piṉ-paṉi
n. id.+
The months of māci and paṅkuṉi , being the season in which dew falls during the latter part of the night, one of six paruvam, q.v. ;
அறுவகைப் பருவங்களுள் இரவின் பிற்பகுதியில் பனிமிகுதியுடைய மாசி பங்குனி மாதங்கள். பின்பனிதானு முரித்தென மொழிப (தொல். பொ. 10) .

DSAL


பின்பனி - ஒப்புமை - Similar