Tamil Dictionary 🔍

பன்னல்

pannal


பஞ்சுகொட்டுகை ; சொல் ; பருத்தி ; சொல்லுகை ; நெருக்கம் ; ஆராய்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொல். (சூடா.) 4. Word, utterance; சொல்லுகை. (யாழ். அக.) 3. Speaking; பஞ்செஃகுகை. பன்னலம் பஞ்சிக் குன்றம் (சீவக. 2274). 1. Tousing cotton with the hand; நெருக்கம். (சூடா.) 5. Closeness, denseness; ஆராய்கை. பன்னல் சான்ற வாயிலொடு (தொல். பொ. 146). 6. Searching, investigation; பருத்தி. (சூடா.) 2. Cotton for spinning;

Tamil Lexicon


s. cotton or spinning, பருத்தி.

J.P. Fabricius Dictionary


, [pṉṉl] ''s.'' Cotton for spinning, பருத்தி. 2. See பன்னு, ''v.''

Miron Winslow


paṉṉal,
n. பன்னு-.
1. Tousing cotton with the hand;
பஞ்செஃகுகை. பன்னலம் பஞ்சிக் குன்றம் (சீவக. 2274).

2. Cotton for spinning;
பருத்தி. (சூடா.)

3. Speaking;
சொல்லுகை. (யாழ். அக.)

4. Word, utterance;
சொல். (சூடா.)

5. Closeness, denseness;
நெருக்கம். (சூடா.)

6. Searching, investigation;
ஆராய்கை. பன்னல் சான்ற வாயிலொடு (தொல். பொ. 146).

DSAL


பன்னல் - ஒப்புமை - Similar