Tamil Dictionary 🔍

பின்னன்

pinnan


காண்க : பின்னவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தம்பி. பின்னனை நட்பொடு மற்றவற் காணும் (இரகு. அவதாரநீங். 13). Younger brother;

Tamil Lexicon


piṉṉaṉ
n. id. [T. pinnavadu.]
Younger brother;
தம்பி. பின்னனை நட்பொடு மற்றவற் காணும் (இரகு. அவதாரநீங். 13).

DSAL


பின்னன் - ஒப்புமை - Similar