Tamil Dictionary 🔍

பின்னுதல்

pinnuthal


கூந்தல் , ஓலை முதலியவற்றை முடைதல் ; பிணித்தல் ; தழுவுதல் ; கூறுதல் ; இடறுதல் ; மனங்கலத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனங்கலத்தல். பின்னிய காதல் வெள்ளம் (சூளா. கல்யா.138). 1. To become united; இடறுதல். (சங். அக.) 2. To stumble; பிணித்தல். பின்னிய தொடர்நீவி (கலித்.15, 18). 2. To bind, hold fast; கூந்தல் ஒலைமுதலியவற்றை மிடைந்திணைத்தல். பின்னிவிட்ட பிடித்தடக்கை (சீவக. 1658). 1. To plait, braid, lace, knit, weave, entwine, interweave; தழுவுதல். பின்னிய காதலர் (கலித். 32, 15). 3. To embrace; கூறுதல். (சங். அக.) 4. cf. பன்னு-. To say, tell;

Tamil Lexicon


piṉṉu-
5 v. tr.
1. To plait, braid, lace, knit, weave, entwine, interweave;
கூந்தல் ஒலைமுதலியவற்றை மிடைந்திணைத்தல். பின்னிவிட்ட பிடித்தடக்கை (சீவக. 1658).

2. To bind, hold fast;
பிணித்தல். பின்னிய தொடர்நீவி (கலித்.15, 18).

3. To embrace;
தழுவுதல். பின்னிய காதலர் (கலித். 32, 15).

4. cf. பன்னு-. To say, tell;
கூறுதல். (சங். அக.)

1. To become united;
மனங்கலத்தல். பின்னிய காதல் வெள்ளம் (சூளா. கல்யா.138).

2. To stumble;
இடறுதல். (சங். அக.)

DSAL


பின்னுதல் - ஒப்புமை - Similar