பின்னம்
pinnam
மாறுபாடு ; வேறுபாடு ; வேறாந்தன்மை ; சிதைவு ; பிளவு ; உறுப்புக்கோணல் ; கேடு ; தடை ; கீழ்வாயிலக்கம் ; தூள் ; பின்னர் ; பின்பு ; பகுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேறாந்தன்மை. பின்னபின்னமாத் தருக்களிற் பிறங்கிய கழலின் (பாகவத. 1, மாயவனமிச. 20). 3. Distinctness, separateness; சிதைவு. பின்னங்க ளுகிரிற்செய்து (கம்பரா. வரைக்காட்சி. 54). 4. Break; tear; பிளவு. (இலக். அக). 5. Cleavage, break; disunion; பகுப்பு. Pond. Division; உறுப்புக்கோணல். 6. Distortion, disfiguration, deformity; கேடு. 7. Change for the worse, degeneracy, deterioration; தடை. (யாழ். அக.) 8. Frustration; obstacle; கீழ்வாயிலக்கம். 9. (Math.) Fraction; பராகம். (சது). 10. Dust; powder; pollen; பின்னர். மள்ளர்பின்னந் தண்டஞ்செய்தனர் (திருவிளை. பழியஞ்சி. 26). After, afterwards; மாறுபாடு. பின்னமாநெறிச் சமணரை (திருவாலவா. 38, 8). 1. Opposition; வேறுபாடு. (சூடா.) 2. Disagreement, variance, difference;
Tamil Lexicon
s. anything split or broken; 2. rupture. difference, disunion, variance, break, பேதம்; 3. fraction; 4. dust, powder as the pollen of flowers; 5. misbehaviour, severing in a line of duty; 6. distortion of a limb, உறுப்புக் குலைவு. கர்ப்பம் பின்னமாய்ப் போயிற்று, she has miscarried. பின்னப்பட, to be distorted, to be frustrated. பின்ன பேதம், -பேதகம், failure in performance of a promise; 2. disagreement. பின்னம் (பின்ன பேதகம்,) பண்ண, to make a difference.
J.P. Fabricius Dictionary
, [piṉṉam] ''s.'' A break, tear, rent, se verance, cut, சிதைவு. 2. Division, detach ment, separation. dismemberment, பிரிவு. (See சின்னாபின்னம்.) 3. Unnatural distor tion of a limb, disfiguration, deformity, உறுப்புக்குலைவு. 4. ''[in arthm.]'' A fraction, கீழ் வாயிலக்கம். W. p. 62
Miron Winslow
piṉṉam
n. bhinna.
1. Opposition;
மாறுபாடு. பின்னமாநெறிச் சமணரை (திருவாலவா. 38, 8).
2. Disagreement, variance, difference;
வேறுபாடு. (சூடா.)
3. Distinctness, separateness;
வேறாந்தன்மை. பின்னபின்னமாத் தருக்களிற் பிறங்கிய கழலின் (பாகவத. 1, மாயவனமிச. 20).
4. Break; tear;
சிதைவு. பின்னங்க ளுகிரிற்செய்து (கம்பரா. வரைக்காட்சி. 54).
5. Cleavage, break; disunion;
பிளவு. (இலக். அக).
6. Distortion, disfiguration, deformity;
உறுப்புக்கோணல்.
7. Change for the worse, degeneracy, deterioration;
கேடு.
8. Frustration; obstacle;
தடை. (யாழ். அக.)
9. (Math.) Fraction;
கீழ்வாயிலக்கம்.
10. Dust; powder; pollen;
பராகம். (சது).
piṉṉam
adv. பின்2.
After, afterwards;
பின்னர். மள்ளர்பின்னந் தண்டஞ்செய்தனர் (திருவிளை. பழியஞ்சி. 26).
piṉṉam
n. bhinna.
Division;
பகுப்பு. Pond.
DSAL