Tamil Dictionary 🔍

பிணையடித்தல்

pinaiyatithal


கதிரடிக்க எருதுகளைப் பிணைத்தோட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூட்டடிக்காக எருதுகளைப் பிணைத்தோட்டுதல். To yoke oxen in a row and drive them for threshing corn;

Tamil Lexicon


piṇai-y-aṭi-
v. tr. id.+.
To yoke oxen in a row and drive them for threshing corn;
சூட்டடிக்காக எருதுகளைப் பிணைத்தோட்டுதல்.

DSAL


பிணையடித்தல் - ஒப்புமை - Similar