பிணைதல்
pinaithal
சேர்தல் ; செறிதல் ; புணர்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 4. See பிணை-, 3. குரவை பிணைந்த வெங்கோவலன் (திவ். பெரியதி. 1, 8, 4). செறிதல். பிணையூப மெழுந்தாட (மதுரைக். 27). 2. To be crowded together, dense; புணர்தல். மங்கையர் தம்மொடும் பிணைந்து (திருவாச. 41, 6).-tr. 3. To copulate; சேர்தல். கழுநீர் பிணைந்தன்னவாகி (சீவக. 491). 1. To entwine, conjoin, unite;
Tamil Lexicon
piṇai-
4 v. intr.
1. To entwine, conjoin, unite;
சேர்தல். கழுநீர் பிணைந்தன்னவாகி (சீவக. 491).
2. To be crowded together, dense;
செறிதல். பிணையூப மெழுந்தாட (மதுரைக். 27).
3. To copulate;
புணர்தல். மங்கையர் தம்மொடும் பிணைந்து (திருவாச. 41, 6).-tr.
4. See பிணை-, 3. குரவை பிணைந்த வெங்கோவலன் (திவ். பெரியதி. 1, 8, 4).
.
DSAL