பதிட்டை
pathittai
நிறுவுதல் , பிரதிட்டை ; தொடக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Establishment. See பிரதிஷ்டை. பரனை யானாப் பரிவினாற் பதிட்டை செய்து (திருவிளை. இரச. 29).
Tamil Lexicon
patiṭṭai,
n. Pkt. patiṭṭhā prati-ṣṭhā.
Establishment. See பிரதிஷ்டை. பரனை யானாப் பரிவினாற் பதிட்டை செய்து (திருவிளை. இரச. 29).
.
DSAL