பிராட்டி
piraatti
தலைவி ; தேவி ; இறைவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைவி. முல்லைப்பிராட்டி (திவ். நாய்ச். 10, 4). 1. Lady, mistress; தேவி. எம்பிராட்டி திருவடிமேற் பொன்னஞ்சிலம்பிற் சிலம்பி (திருவாச. 7, 16). 2. Goddess;
Tamil Lexicon
s. (masc. பிரான்) a lady, a mistress, பெருமாட்டி.
J.P. Fabricius Dictionary
, [pirāṭṭi] ''s.'' A lady, a mistress, தலைவி. See பிரான். (சது.)
Miron Winslow
pirāṭṭi
n. Fem. of பிரான்.
1. Lady, mistress;
தலைவி. முல்லைப்பிராட்டி (திவ். நாய்ச். 10, 4).
2. Goddess;
தேவி. எம்பிராட்டி திருவடிமேற் பொன்னஞ்சிலம்பிற் சிலம்பி (திருவாச. 7, 16).
DSAL