Tamil Dictionary 🔍

பிட்டன்

pittan


மதத்திற்குப் புறம்பானவன் ; ஆடுதின்னாப்பாளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மதத்துக்குப் புறம்பானவன். பிட்டர்தம் மறவுரை (தேவா. 266, 10). 1. Excommunicated person; heretic; See ஆடுதின்னாப்பாளை. (மலை.) 2. Worm-killer;

Tamil Lexicon


piṭṭaṉ
n. bhraṣṭa.
1. Excommunicated person; heretic;
மதத்துக்குப் புறம்பானவன். பிட்டர்தம் மறவுரை (தேவா. 266, 10).

2. Worm-killer;
See ஆடுதின்னாப்பாளை. (மலை.)

DSAL


பிட்டன் - ஒப்புமை - Similar