Tamil Dictionary 🔍

பிரட்டன்

pirattan


நன்னெறியினின்று தவறியவன் ; வஞ்சகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெறியினின்று வழுவினவன். பிரட்டரைக் காணா கண் (திருவிசை. திருமாளி. 4, 3). (S. I. I. iii, 66.) One who has strayed from virtue; வஞ்சகன். Colloq. Deceitful person;

Tamil Lexicon


--பிரஷ்டன், ''s.'' One fallen, strayed from virtue--as மதிப்பிரஷ்டன். W. p. 629. B'HRASHT'A.

Miron Winslow


piraṭṭaṉ
n. bhraṣṭa.
One who has strayed from virtue;
நெறியினின்று வழுவினவன். பிரட்டரைக் காணா கண் (திருவிசை. திருமாளி. 4, 3). (S. I. I. iii, 66.)

piraṭṭaṉ
n. பிரட்டு.
Deceitful person;
வஞ்சகன். Colloq.

DSAL


பிரட்டன் - ஒப்புமை - Similar