Tamil Dictionary 🔍

பிட்டம்

pittam


பரப்பு ; பிசைந்த மா ; பின்பக்கம் ; இடுப்பின் பூட்டு ; குண்டி ; முதுகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பிருட்டம். (W.) பிசைந்த மா. (சூடா.) Dough;

Tamil Lexicon


பிஷ்டம், s. buttocks, fundament, குதம்.

J.P. Fabricius Dictionary


[piṭṭam ] --பிஷ்டம், ''s.'' [''contrac. of'' பிருட்டம்.] The backside, buttocks, fun dament, சகனம்.

Miron Winslow


piṭṭam
n. pṟṣṭha.
See பிருட்டம். (W.)
.

piṭṭam
n. piṣṭa.
Dough;
பிசைந்த மா. (சூடா.)

DSAL


பிட்டம் - ஒப்புமை - Similar