Tamil Dictionary 🔍

பீட்டன்

peettan


இரண்டாம் பாட்டன் ; இரண்டாம் பேரன் ; பாட்டன் ; குதிரைவண்டிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரண்டாம் பாட்டன். (W.) 1. cf. பூட்டன். Great grandfather; இரண்டாம் பேரன். (W.) 2. Great grandson; பாட்டன். (யாழ். அக.) 3. Grandfather; குதிரை வண்டிவகை. Phaeton;

Tamil Lexicon


s. see பூட்டன்; (fem. பீட்டி) a great grand-father இரண்டாம் பாட்டன்; 2. a great grandson, இரண் டாம் பேரன்.

J.P. Fabricius Dictionary


, [pīṭṭṉ] ''s.'' [''com.'' பூட்டன், ''fem'' பீட்டி.] A great-grand-father, இரண்டாம்பாட்டன். 2. A great-grand-son, இரண்டாம்பேரன்.

Miron Winslow


pīṭṭaṉ.
n.
1. cf. பூட்டன். Great grandfather;
இரண்டாம் பாட்டன். (W.)

2. Great grandson;
இரண்டாம் பேரன். (W.)

3. Grandfather;
பாட்டன். (யாழ். அக.)

pīṭṭaṉ
n. E.
Phaeton;
குதிரை வண்டிவகை.

DSAL


பீட்டன் - ஒப்புமை - Similar