பட்டவன்
pattavan
துன்மரணத்தால் இறந்தவனது பேயுருவம்; (G.Tp.D.I, 90.). Spirit of a person, who has died a violent death ; வாழ்க்கையில் துன்பமடைந்தவன் One who has experienced the turmoil of life.
Tamil Lexicon
paṭṭavaṉ
n.படு.
Spirit of a person, who has died a violent death ;
துன்மரணத்தால் இறந்தவனது பேயுருவம்; (G.Tp.D.I, 90.).
One who has experienced the turmoil of life.
வாழ்க்கையில் துன்பமடைந்தவன்
DSAL