பாட்டன்
paattan
பெற்றோரின் தந்தை ; முன்னோன் ; பாட்ட மதத்தான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெற்றோரின் தந்தை. தந்தை தாயே பாட்டன் பாட்டி (பன்னிருபா. 179). 1. Grandfather; பாட்டமதத்தான். (சி. சி. 1, 1, மறைஞா.) Follower of the system of Kumārila Bhaṭṭa; முன்னோன். பாட்டன்காணி. 2. Ancestor, grandsire;
Tamil Lexicon
s. (hon. பாட்டனார்) a grandfather; 2. a grand-father's or grand-
J.P. Fabricius Dictionary
, ''s.'' A follower of the பாட் டாசாரியம் system.
Miron Winslow
pāṭṭaṉ
n. [M. pāṭṭan.]
1. Grandfather;
பெற்றோரின் தந்தை. தந்தை தாயே பாட்டன் பாட்டி (பன்னிருபா. 179).
2. Ancestor, grandsire;
முன்னோன். பாட்டன்காணி.
pāṭṭaṉ
n. bhāṭṭa.
Follower of the system of Kumārila Bhaṭṭa;
பாட்டமதத்தான். (சி. சி. 1, 1, மறைஞா.)
DSAL