Tamil Dictionary 🔍

பூட்டன்

poottan


பாட்டனுக்குத் தந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாட்டனுக்குத் தகப்பன். Great-grandfather;

Tamil Lexicon


(பீட்டன்) s. great-grandfather, பாட்டன் தகப்பன்.

J.P. Fabricius Dictionary


, [pūṭṭṉ] ''s.'' Great-grand-father, பாட் டன்தகப்பன். ''(c.)''

Miron Winslow


pūṭṭaṉ
n.
Great-grandfather;
பாட்டனுக்குத் தகப்பன்.

DSAL


பூட்டன் - ஒப்புமை - Similar