பிடகன்
pidakan
திரிபிடக ஆசிரியனான புத்தன் ; மருத்துவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[திரிபிடகத்தின் ஆசிரியன்] புத்தன். (பிங்.) Buddha, author or Tripiṭaka; வைத்தியன். (பிங்.) பிடகர் தம்மாற் றேள் வெங் கடுத்தீர் மருந்துதவி (சேதுபு. அனுமகு.15). Doctor, physician;
Tamil Lexicon
s. any scientific work; 2. the three sacred books of the Buddhists; புத்த நூல், 3. alms, charity, பிச்சை; 4. a box, பெட்டி.
J.P. Fabricius Dictionary
, [piṭkṉ] ''s.'' A doctor, a physician, வைத்தியன். W. p. 621.
Miron Winslow
piṭakaṉ
n. id.
Buddha, author or Tripiṭaka;
[திரிபிடகத்தின் ஆசிரியன்] புத்தன். (பிங்.)
piṭakaṉ
n. bhiṣaj.
Doctor, physician;
வைத்தியன். (பிங்.) பிடகர் தம்மாற் றேள் வெங் கடுத்தீர் மருந்துதவி (சேதுபு. அனுமகு.15).
DSAL