பிண்டகன்
pindakan
பிதிரர்க்குப் பிண்டமிட்டுச் சடங்கு செய்வோன். (W.) One who offers an oblation of cooked rice to the manes;
Tamil Lexicon
, ''appel. n.'' One who offers an oblation of rice for a deceased ances tor, பிண்டமிடுவோன்.
Miron Winslow
piṇṭakaṉ
n. id.
One who offers an oblation of cooked rice to the manes;
பிதிரர்க்குப் பிண்டமிட்டுச் சடங்கு செய்வோன். (W.)
DSAL