பாடகன்
paadakan
பாடுவோன் ; சொல்வன்மையுள்ளவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொல்வன்மையுள்ளவன். நல்லவார்த்தைகள் சொல்லவல்ல . . . பாடகன் (திருவாலவா, 32, 5). Able speaker; பாடுவோன். விறலியர் பாடகர் பாணர் புகழக்கண்டு (திருவாலவா. 55, 3). Songster, musician;
Tamil Lexicon
s. (பாடு) a panegyrist; 2. a singer.
J.P. Fabricius Dictionary
, [pāṭakaṉ] ''s.'' A panegyrist attending the prince in his movements, pronouncing his titles, and singing verses in his praise, புகழ்வோன். 2. Singer, பாடுவோன்; [''from Sa. Pat'aka,'' a lecturer, public reader.]
Miron Winslow
pāṭakaṉ
n. perh. pāṭhaka.
Songster, musician;
பாடுவோன். விறலியர் பாடகர் பாணர் புகழக்கண்டு (திருவாலவா. 55, 3).
pāṭakaṉ
n. bhāṣaka.
Able speaker;
சொல்வன்மையுள்ளவன். நல்லவார்த்தைகள் சொல்லவல்ல . . . பாடகன் (திருவாலவா, 32, 5).
DSAL