Tamil Dictionary 🔍

கண்பிசைதல்

kanpisaithal


தூக்கத்தால் கண்ணைக் கசக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துக்கத்தால் கண்ணைக் கசக்குதல். கண்பிசைந் தொருசே யின்னுங் கலுழினும் (பிரபுலிங். கைலாச. 5). க்கூடியுள்ள சிறுகாய்கள் To rub the eyes in sorrow;

Tamil Lexicon


kaṇ-picai-
v. intr. id. +.
To rub the eyes in sorrow;
துக்கத்தால் கண்ணைக் கசக்குதல். கண்பிசைந் தொருசே யின்னுங் கலுழினும் (பிரபுலிங். கைலாச. 5). க்கூடியுள்ள சிறுகாய்கள்

DSAL


கண்பிசைதல் - ஒப்புமை - Similar