Tamil Dictionary 🔍

பிசல்

pisal


தோள் ; பிடர் ; எருது முதலியவற்றின் திமில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோள். மயிரெழுந்த பிசல்களும் (ஈடு, 3, 5, 4). 1. cf. bhuja. Shoulder; எருது முதலியவற்றின் திமில். (W.) 3. Hump, as of an ox; பிடர். (W.) 2. Nape of the neck;

Tamil Lexicon


s. (புசல்) storm; 2. (பியல்) nape or hump of an ox, திமில்.

J.P. Fabricius Dictionary


, [picl] ''s. [vul.]'' Storm. See புசல். 2. Nape of an ox, எருத்துத்திமில் See பியல்.

Miron Winslow


pical
n. பியல்.
1. cf. bhuja. Shoulder;
தோள். மயிரெழுந்த பிசல்களும் (ஈடு, 3, 5, 4).

2. Nape of the neck;
பிடர். (W.)

3. Hump, as of an ox;
எருது முதலியவற்றின் திமில். (W.)

DSAL


பிசல் - ஒப்புமை - Similar