பிசாசம்
pisaasam
பேய் ; காண்க : பிசாசக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See பிசாசு. (சூடா.) See பேய்க்கரும்பு. (மலை.) 2. Kaus. . 3. See பிசாசக்கை. (சிலப். 3, 18, உரை.)
Tamil Lexicon
பிசாசு, பசாசு, s. a devil, an evil spirit, பேய். பிசாசு பிடித்தவன், a demoniac. பிசாசு பிடித்திருக்க, to be possessed with an evil spirit. பிசாசைத் துரத்த, பிசாசோட்ட, to cast out a devil.
J.P. Fabricius Dictionary
[picācam ] --பிசாசு, ''s.'' [''fem.'' பிசாசி.] A devil, goblin, a spirit of malevolent cha racter, often described as agitated and troubled, delighting in craft and decep tion, and in possessing men, பேய். W. p. 537.
Miron Winslow
picācam
n. pišāca.
1. See பிசாசு. (சூடா.)
.
2. Kaus.
See பேய்க்கரும்பு. (மலை.)
3. See பிசாசக்கை. (சிலப். 3, 18, உரை.)
.
DSAL