Tamil Dictionary 🔍

பிசம்

pisam


இறகு ; தாமரைத்தண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறகு. (சது.) Feather, wing; தாமரைத்தண்டு. (பிங்.) Fibre of the lotus; lotus-stalk;

Tamil Lexicon


s. feather, wing, இறகு.

J.P. Fabricius Dictionary


, [picm] ''s.'' Feather, wing, இறகு. (சது.)

Miron Winslow


picam
n. bisa.
Fibre of the lotus; lotus-stalk;
தாமரைத்தண்டு. (பிங்.)

picam
n. prob. piccha.
Feather, wing;
இறகு. (சது.)

DSAL


பிசம் - ஒப்புமை - Similar