Tamil Dictionary 🔍

பிசானம்

pisaanam


ஒரு நெல்வகை ; தை மாசி மாதங்களாகிய அறுவடைக் காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தை மாசி மாதங்களாகிய அறுவடைக்காலம். 2. A season of harvest about the period between February and March; See பசான் Loc. 1. A kind of paddy.

Tamil Lexicon


s. a fine kind of rice.

J.P. Fabricius Dictionary


ஒருநெல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [picāṉm] ''s.'' A fine kind of rice. See பசானம்.

Miron Winslow


picāṉam
n. T. pisānamu.
1. A kind of paddy.
See பசான் Loc.

2. A season of harvest about the period between February and March;
தை மாசி மாதங்களாகிய அறுவடைக்காலம்.

DSAL


பிசானம் - ஒப்புமை - Similar