பிராசம்
piraasam
அடுத்தடுத்து வரும் எழுத்தோசை ஒற்றுமை ; ஒர் ஆயுதவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடுத்தடுத்துவரும் எழுத்தோசை யொற்றுமை. Rhyme and alliteration; மயிர் களையும் கத்தியையொத்த கூர்மையுடையதும் நான்கடி நீளமுள்ளதுமான ஆயுதவகை. (சுக்கிரநீதி, 331.) A razor-like weapon, four feet in length;
Tamil Lexicon
ப்ராசம், s. the consonance of the second letters in the first foot of each line in a stanza, the first letters being all of like quantities, எதுகை.
J.P. Fabricius Dictionary
இறகம்பு, எதுகை.
Na Kadirvelu Pillai Dictionary
, [pirācam] ''s.'' [''com.'' ப்ராசம்.] The con sonance of the second letters in the first foot of each line in a stanza, the first letters being all of like quantities, எதுகை.
Miron Winslow
pirācam
n. cf. anu-prāsa.
Rhyme and alliteration;
அடுத்தடுத்துவரும் எழுத்தோசை யொற்றுமை.
pirācam
n. prāsa.
A razor-like weapon, four feet in length;
மயிர் களையும் கத்தியையொத்த கூர்மையுடையதும் நான்கடி நீளமுள்ளதுமான ஆயுதவகை. (சுக்கிரநீதி, 331.)
DSAL