Tamil Dictionary 🔍

பைசாசம்

paisaasam


பேய் ; வில்லோர் நிலை நால்வகையுள் ஒருகாலை நிலையாக ஊன்றி ஒரு காலை முடக்கி நிற்கும் நிலை ; எண்வகை மணங்களுள் துயின்றாள் ; களித்தாள் ; மூத்தாள் ; இழிந்தாள் முதலிய மகளிரைச் சேரும் மணம் ; இரும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எண்வகை மணங்களுள் துயின்றாள், களித்தாள், மூத்தாள், இழிந்தவள் முதலிய மகளிரை சேரும் மணம் (தொல். பொ. 92, உரை.) 3. A form of marriage in which a man embraces a sleeping or intoxicated woman or a woman older than himself o of a lower caste, as prevailing among the Pišācas; இரும்பு. (சங். அக.) Iron; பெண்பிசாசு. (யாழ். அக.) 3. She-goblin; பேய். 1. Devil, goblin; வில்லோர்நிலை நால்வகையுள்ள ஒரு காலை நிலையாக ஊன்றி ஒரு காலை முடக்கி நிற்கும் நிலை. (பிங்.) 2. Position of an archer in which one leg is held straight and the other bent, one of four villōr-nilai, q.v.;

Tamil Lexicon


s. a demon, a devil, பிசாசம்; 2. one of the eight modes of marriage, marriage in which a girl is forced when asleep or in a state of insensibility; 3. one of the four attitudes of an archer--standing with one leg straight and the other bent, as devils are said to stand.

J.P. Fabricius Dictionary


, [paicācam] ''s.'' That which appertains to devils, fiends or vampires; ''(fig.)'' the devil. See பிசாசம். 2. One of the four attitudes of the archer. See நிலை. 3. One of the eight modes of marriage. See மணம். W. p. 554. PISACHA.

Miron Winslow


paicācam
n. paišāca.
1. Devil, goblin;
பேய்.

2. Position of an archer in which one leg is held straight and the other bent, one of four villōr-nilai, q.v.;
வில்லோர்நிலை நால்வகையுள்ள ஒரு காலை நிலையாக ஊன்றி ஒரு காலை முடக்கி நிற்கும் நிலை. (பிங்.)

3. A form of marriage in which a man embraces a sleeping or intoxicated woman or a woman older than himself o of a lower caste, as prevailing among the Pišācas;
எண்வகை மணங்களுள் துயின்றாள், களித்தாள், மூத்தாள், இழிந்தவள் முதலிய மகளிரை சேரும் மணம் (தொல். பொ. 92, உரை.)

paicācam
n. of. பசாசம் 2.
Iron;
இரும்பு. (சங். அக.)

DSAL


பைசாசம் - ஒப்புமை - Similar