பி
pi
ஓர் உயிர்மெய்யெழுத்து(ப்+இ) ; பிறவினை விகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. The compound of ப் and இ. பிறவினை. விகுதி. (வீரசோ. தாதுப். 6.) A suffix of causative verbs;
Tamil Lexicon
s. beauty, அழகு; 2. a letter.
J.P. Fabricius Dictionary
சனி, புட்பம்.
Na Kadirvelu Pillai Dictionary
[pi ] . A syllabic letter compounded of ப் and இ.
Miron Winslow
pi.
.
The compound of ப் and இ.
.
pi
part.
A suffix of causative verbs;
பிறவினை. விகுதி. (வீரசோ. தாதுப். 6.)
DSAL