பலி
pali
வேள்வி முதலியவற்றில் தேவர் , தென்புலத்தார் முதலியோரை முன்னிட்டு இடும் உணவுப்பொருள் ; பலியிடுதற்குரிய உயிரினம் முதலியன ; காக்கை முதலிய உயிரினங்கள் உண்ண இடுஞ் சோறு ; பிச்சை ; சோறு ; பூசையில் அருச்சிக்கும் பூ முதலியன ; சாம்பல் ; திருநீறு ; கப்பம் ; மாவலிச் சக்கரவர்த்தி ; பலிப்பது ; காய்கனிகளுள்ள மரம் ; காக்கை ; மரவகை ; கந்தகம் ; 'பல¦ன் சடுகுடு' என்னும் விளையாட்டுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பல ன்சடுகுடு. பலியாட வா. Tj. பலிப்பது. (பிங்.) 1. That which takes effect; காய்கனிகளுள்ள மரம். (யாழ். அக.) 2. Tree laden with fruit; யாகம் முதலிய வற்றில் தேவர், பிதிரர் முதலியோரை உத்தேசித்து இடும் உணவுப்பொருள் பலிகண் மறிய பாழ்படு பொதியில் (புறநா.52). 1. Offering given to gods, manes, etc.l in sacrifice; பலியிடுதற்குரிய பிராணி முதலியன. 2. Sacrificial animal or offering; காக்கை முதலிய பிராணிகள் உண்ண இடுஞ் சோறு. காக்கையது பலியேறு (குறுந். 210). 3. Boiled rice thrown as an offering to crows; பிச்சை பலிகொண் டுண்பவர் (தேவா. 47, 5). 4. Boiled rice given to mendicants, alms; சோறு. (திவா.) 5. Rice; பூசையில் அர்ச்சிக்கும் பூ முதலியன. மலர்சிலகொண்டு . . . தேம்பலி செய்த வீர்நறுங் கையன் (ஐங்குறு. 259). 6. Offering of flowers, etc., in worship; சாம்பல். (சூடா.) 7. Ashes; திருநீறு. (அக. நி.) 8. Sacred ashes; கப்பம். (யாழ். அக.) 9. Tribute; கிராமதேவதைகளுக்குப் பலியிடுவதன் பொருட்டு விடப்பெற்ற மானியம். (R. T.) 10. Inam granted for the service of making sacrifices to village deities; . 11. See பலிசக்கரவர்த்தி. காக்கை. (பிங்.) Crow; மரவகை. (அக. நி.) 1. A tree; கந்தகம். (நாமதீப. 395.) 2. Sulphur;
Tamil Lexicon
s. a sacrifice, an oblation; 2. a sacrificial animal; 3. ashes, சாம்பல்; 4. calx, lime, நீறு; 5. (myth.) Bali, the king of Mahabalipura who was tricked out of his dominion over earth & heaven by Vishnu in his incarnations of வாமனன் and திருவிக் கிரமன். பலிகொடுக்க, -இட, -செலுத்த, -போட, to sacrifice, to offer sacrifice. பலிபீடம், an altar. பலிபுட்டம், a crow as nourished by fragments of food. பலியூட்ட, to sacrifice to a deity; 2. to feed crows etc. with rice.
J.P. Fabricius Dictionary
, [pali] ''s.'' Sacrifice of an animal, regarded as food for a ferocious deity, either pro pitiatory or to obtain favors. 2. A sac rificial animal or offering, பலமிருகம். 3. Boiled rice or other food, as an oblation presented to the guardians of the cardinal points. See சுற்றுப்பலி. 4. Boiled rice cast as an offering to crows, in reference to the manes, and the planet Saturn, சோற்றுப்பலி. 5. Boiled rice, சோறு. 6. Boiled rice given to mendicants, alms in general, பிச்சை. 7. Offerings of flowers, &c., in the worship of the temple, the puja, பூசை 8. Ashes, சாம்பல். 9. Calx, lime, நீறு. 1 ''[in mythol.]'' Mahabali, sovereign of Mahabalipura, ticked out of the dominion he had obtain ed over earth and heaven, by Vishnu, in the வாமனம், or dwarf incarnation, and left, in consideration of his merits, the so vereignty of the infernal regions, ஓர்சக்கிரவர் த்தி. W. p. 6
Miron Winslow
pali,
n. phalin.
1. That which takes effect;
பலிப்பது. (பிங்.)
2. Tree laden with fruit;
காய்கனிகளுள்ள மரம். (யாழ். அக.)
pali,
n. bali.
1. Offering given to gods, manes, etc.l in sacrifice;
யாகம் முதலிய வற்றில் தேவர், பிதிரர் முதலியோரை உத்தேசித்து இடும் உணவுப்பொருள் பலிகண் மறிய பாழ்படு பொதியில் (புறநா.52).
2. Sacrificial animal or offering;
பலியிடுதற்குரிய பிராணி முதலியன.
3. Boiled rice thrown as an offering to crows;
காக்கை முதலிய பிராணிகள் உண்ண இடுஞ் சோறு. காக்கையது பலியேறு (குறுந். 210).
4. Boiled rice given to mendicants, alms;
பிச்சை பலிகொண் டுண்பவர் (தேவா. 47, 5).
5. Rice;
சோறு. (திவா.)
6. Offering of flowers, etc., in worship;
பூசையில் அர்ச்சிக்கும் பூ முதலியன. மலர்சிலகொண்டு . . . தேம்பலி செய்த வீர்நறுங் கையன் (ஐங்குறு. 259).
7. Ashes;
சாம்பல். (சூடா.)
8. Sacred ashes;
திருநீறு. (அக. நி.)
9. Tribute;
கப்பம். (யாழ். அக.)
10. Inam granted for the service of making sacrifices to village deities;
கிராமதேவதைகளுக்குப் பலியிடுவதன் பொருட்டு விடப்பெற்ற மானியம். (R. T.)
11. See பலிசக்கரவர்த்தி.
.
pali,
n. bali-bhuj.
Crow;
காக்கை. (பிங்.)
pali,
n. perh. balin.
1. A tree;
மரவகை. (அக. நி.)
2. Sulphur;
கந்தகம். (நாமதீப. 395.)
pali,
n.
See பல¦ன்சடுகுடு. பலியாட வா. Tj.
.
DSAL