Tamil Dictionary 🔍

பறி

pari


பிடுங்குகை ; கொள்ளை ; இறக்கின பாரம் ; மீன்பிடிக்குங் கருவி ; பனையோலைப் பாய் ; உடம்பு ; பொன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறக்கின பாரம்.(W) 3. Goods unloaded or diacharged, as froma cart, a boat; மீன்பிடிக்குங் கருவி. பரியுடைமுன்றில் (பெரும்பாண்.265) 4. Contrivance for catching fish; பனையோலைப் பாய் பறிப்புறத் திட்ட பானொடை யிடையன் (நற். 142) 5. Mat of man leaf; உடம்பு பரியே சுமந்துழல் வீர் பறிநரி கீறுவ தறியீர் (தேவா. 1154, 2) 6. Body; பொன் . பொற்கொல்லர் பொன்னைப்பறி என்றும் (தொல். சொல். 17, இளம்பூ) 7. Gold, a slang term; பிடுங்குகை பறிகொடலையினார் (தேவா, 572, 10); 1. Plucking, cropping picking off; கொள்ளை. 2. Seizure, plunder, depredatopm pillage, extortion;

Tamil Lexicon


s. (among goldsmiths) gold, பொன்.

J.P. Fabricius Dictionary


, [pṟi] ''s.'' A basket for catching fish, மீன் படுக்குங்கருவி. ''(c.)'' 2. A loose kind of basket for fish, grass, &c., மீன்பெய்யுங்கருவி. (சது.) 3. See பறி, ''v. a.''

Miron Winslow


pari-,
n. பறி2-.
1. Plucking, cropping picking off;
பிடுங்குகை பறிகொடலையினார் (தேவா, 572, 10);

2. Seizure, plunder, depredatopm pillage, extortion;
கொள்ளை.

3. Goods unloaded or diacharged, as froma cart, a boat;
இறக்கின பாரம்.(W)

4. Contrivance for catching fish;
மீன்பிடிக்குங் கருவி. பரியுடைமுன்றில் (பெரும்பாண்.265)

5. Mat of man leaf;
பனையோலைப் பாய் பறிப்புறத் திட்ட பானொடை யிடையன் (நற். 142)

6. Body;
உடம்பு பரியே சுமந்துழல் வீர் பறிநரி கீறுவ தறியீர் (தேவா. 1154, 2)

7. Gold, a slang term;
பொன் . பொற்கொல்லர் பொன்னைப்பறி என்றும் (தொல். சொல். 17, இளம்பூ)

DSAL


பறி - ஒப்புமை - Similar