பனி
pani
குளிர்ந்துவிழுந் துளி ; காண்க : பனிக்கட்டி ; குளிர் : குளிர்ச்சி நீர் : கண்ணீர் ; மழை ; மஞ்சு ; இனிமையானது ; அச்சம் ; நடுக்கம் ; நோய்வகை ; சுரம் ; துன்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீராவி குளிர்ந்துவிழந் துளி. (நிகண்டு.) 1. Dew; துக்கம். (யாழ். அக.) 15. Sorrow; குளிர். பெரும்பனி நலிய (நெடுநல். 7). 3. Chill, cold; குளிர்ச்சி. பனிநீர்க் கங்கை (கம்பரா. கையடை. 12). 4. Coolness; நீர். 5. Water; கண்ணீர். கணார்ந்தன பனியே (ஐங்குறு. 208). 6. Tears; மழை. குன்றெடுத்துப் பாயும் பனிமறைத்த பண்பாளா (திவ். இயற். 1, 86). 7. Rain; மஞ்சு. பனிக்காடு. (W.) 8. Mist, fog, haze; இனிமையானது. பனிக்கனி வாய்ச்சியர் (கம்பரா. நீர்விளையாட்டு. 22). 9. That which is refreshing, soothing, gratifying; அச்சம். (பிங்.) 10. Fear, dread; நடுக்கம். பனியரும்பி (குறள், 1223). 11. Trembling; agitation; quaking; நோய்வகை. (சிலப். 4, 6, உரை.) 12. A kind of disease; சுரம். Nā. 13. Fever; துன்பம். ஆப்பனித் தாங்கிய (நான்மணி. 2). 14. Distress, suffering; . 2. See பனிக்கட்டி. பனிபடு நெடுவரை (புறநா. 6).
Tamil Lexicon
s. dew, fog, mist; 2. coldness, குளிர்; 3. fear, reverence, அச்சம்; 4. distress, sorrow, துன்பம்; 5. anything gratifying or soothing, குளிர்ச்சி; 6. quaking, trembling. நடுக்கம். பனிக் கட்டி, hard frost, உறைந்த பனி; 2. snow, உறைந்த மழை; 3. ice, உறைந்த நீர். பனிக் காடு, thick fog. பனிக் காலம், --ப்பருவம், the dewy season. பனிக்காற்று, wind in the dewy season. பனி (பன்னீர்) ககுடம், uterus. பனிநீர், see பன்னீர். பனிப்பகை, the sun as the foe of dew or fog. பனிப் பருவம், the dewy season. பனி பெய்கிறது, it dews. பனிமலை, the Himalaya range of mountains, as covered with snow. பனிமூட, to overspread as fog. பனி மேகம், a light cloud in the dewy season, not portending rain. பனி மொழி, soothing words. மூடு பனி, a mist fog.
J.P. Fabricius Dictionary
pani பனி 2. mancu மஞ்சு 3. aysu அய்ஸு any form of precipitation except rain: 1. dew, snow, frost 2. fog, mist 3. ice
David W. McAlpin
, [pṉi] ''s.'' Dew, mist, fog, haze, இமம். ''[common usage]'' 2. Coldness, coolness, குளிர். 3. Fear, reverence, dread, அச்சம். 4. Trembling, agitation, shivering with cold, quaking, நடுக்கம். 5. Distress, suffering, sorrow, துன்பம். 6. Any thing refreshing, soothing, gratifying, குளிர்ச்சி. பனிக்கண்திறந்தால் மழைக்கண்திறக்கும். If dew fall, it will soon rain.
Miron Winslow
paṉi,
n. [K. M. pani, Tu. hani.]
1. Dew;
நீராவி குளிர்ந்துவிழந் துளி. (நிகண்டு.)
2. See பனிக்கட்டி. பனிபடு நெடுவரை (புறநா. 6).
.
3. Chill, cold;
குளிர். பெரும்பனி நலிய (நெடுநல். 7).
4. Coolness;
குளிர்ச்சி. பனிநீர்க் கங்கை (கம்பரா. கையடை. 12).
5. Water;
நீர்.
6. Tears;
கண்ணீர். கணார்ந்தன பனியே (ஐங்குறு. 208).
7. Rain;
மழை. குன்றெடுத்துப் பாயும் பனிமறைத்த பண்பாளா (திவ். இயற். 1, 86).
8. Mist, fog, haze;
மஞ்சு. பனிக்காடு. (W.)
9. That which is refreshing, soothing, gratifying;
இனிமையானது. பனிக்கனி வாய்ச்சியர் (கம்பரா. நீர்விளையாட்டு. 22).
10. Fear, dread;
அச்சம். (பிங்.)
11. Trembling; agitation; quaking;
நடுக்கம். பனியரும்பி (குறள், 1223).
12. A kind of disease;
நோய்வகை. (சிலப். 4, 6, உரை.)
13. Fever;
சுரம். Nānj.
14. Distress, suffering;
துன்பம். ஆப்பனித் தாங்கிய (நான்மணி. 2).
15. Sorrow;
துக்கம். (யாழ். அக.)
DSAL