Tamil Dictionary 🔍

நாவலர்

naavalar


பேசுதலில் வல்லவர் ; புலவர் ; அமைச்சர் ; பார்ப்பார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பார்ப்பார். நாவலர்க ணான்மறையே (தேவ. 297, 3). 3. The Brahmins; அமைச்சர். நாவலர்சொற் கொண்டார்க்கு நன்கலாற் றீங்குவாரா (சீவக. 206). 2. Ministers; புலவர். செந்நாவலர் பரசும் புகழ்த் திருப்பெருந்துறை யுறைவாய் (திருவாச. 34, 1). 1. Poets, orators, the learned;

Tamil Lexicon


s. poets, see நா.

J.P. Fabricius Dictionary


, [nāvlr] ''s.'' Poets, orators, the eloquent. புலவர். 2. The learned, கற்றோர்; [''ex'' வலம்.]

Miron Winslow


nā-valar,
n. நா+வன்-மை.
1. Poets, orators, the learned;
புலவர். செந்நாவலர் பரசும் புகழ்த் திருப்பெருந்துறை யுறைவாய் (திருவாச. 34, 1).

2. Ministers;
அமைச்சர். நாவலர்சொற் கொண்டார்க்கு நன்கலாற் றீங்குவாரா (சீவக. 206).

3. The Brahmins;
பார்ப்பார். நாவலர்க ணான்மறையே (தேவ. 297, 3).

DSAL


நாவலர் - ஒப்புமை - Similar