Tamil Dictionary 🔍

பார்

paar


பரப்பு ; தேரின் பரப்பு ; வண்டியின் நெடுஞ்சட்டம் ; பூமி ; நிலம் என்னும் பூதம் ; நாடு ; வன்னிலம் ; பாறை ; தடை ; உரோகிணிநாள் ; பருமை ; வரம்பு ; முத்து விளையும் திட்டு ; மறையோன் ; புத்தன் ; பாத்தி பலகொண்ட பகுதி ; அடுக்கு ; தடவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வண்டியினடிப்பாகத்துள்ள நெடுஞ்சட்டம். கால்பார் கோத்து (புறநா. 185). 3. Long bar of the body of a cart; பூமி. பார்தோன்ற நின்ற பகையை (சீவக. 1931). 4. Earth; பிருதுவி யென்னும் பூதம். பாரிடை யைந்தாய்ப் பரந்தாய் (திருவாச. 4, 137). 5. Earth, as an element; தேசம். தஞ்சென வொதுங்கினோர் தனது பாருளோர் (கம்பரா. பள்ளி. 108). 6. Land, country; பாறை. பார்முதிர் பனிக்கடல் (திருமுரு. 45). 8. Rock, rocky stratum, shelf of rock; வரம்பு; (W.) 9. Bank, border, ridge; முத்துவிளையுந் திட்டு. Loc. 10. Pearl bank; பருமை. (சீவக. 224.) Bulk, size; மறையோன். 1. [T . pārudu.] Brahman; புத்தன். 2. Buddha; தடவை. ஒருபார் வந்துவிட்டுப்போ. (J.) Turn, time; பரப்பு. தேர்ப்பார். (சூடா.) 1. Expanse; பாத்தி பல கொண்ட பகுதி. இந்தப் பாரைச்சேர்ந்த கீரைப்பாத்தி. Loc. 11. Group of parterrers; அடுக்கு. (W.) 12. Stratum, layer, bed; தடை. கலை பாரறச்சென்ற கேள்விக்கோ (சீவக. 30). 13. Obstruction, obstacle; . 14. The fourth nakṣatra. See உரோகிணி. (திவா.) வன்னிலம். பாருடைத்த குண்டகழி (புறநா. 14). 7. Hard ground; தேர்ப்பரப்பு. (பிங்.) 2. Central platform of a chariot;

Tamil Lexicon


s. the world, the earth, பூமி; 2. ground, நிலம், 3. a stratum, a layer, a bed, அடுக்கு; 4. a rock, பாறை; 5. bank, border, கரை; 6. floor of a carriage; 7. the fourth lunar asterism, உரோகிணி நாள்; 8. (prov.) time, point of time. பாரிடிந்து விழுந்தது, the bank gave way. பாரின்பம், earthly enjoyment.

J.P. Fabricius Dictionary


6. paaru- பாரு see, watch; try

David W. McAlpin


, [pār] ''s.'' Earth, world, பூமி. 2. Earth, soil, ground, நிலம். 3. Land, country, தே சம். 4. Stratum, layer, bed, அடுக்கு. Rock, rocky strata, shelves of rock at sea, பாறை. 6. Floor of a carriage, or car, வண்டிப்பார். 7. A bank, border, கரை. See பாரம். 8. The fourth lunar asterism, உரோகிணிநாள். 9. ''[prov.]'' Time, point of time, trip, bout, முறை. அந்தப்பார்தொடுத்துப்பார்த்தேன். I have been looking for it ever since that time. ஒருபார்வந்துவிட்டுப்போ, Come once.

Miron Winslow


pār
n. பர-
1. Expanse;
பரப்பு. தேர்ப்பார். (சூடா.)

2. Central platform of a chariot;
தேர்ப்பரப்பு. (பிங்.)

3. Long bar of the body of a cart;
வண்டியினடிப்பாகத்துள்ள நெடுஞ்சட்டம். கால்பார் கோத்து (புறநா. 185).

4. Earth;
பூமி. பார்தோன்ற நின்ற பகையை (சீவக. 1931).

5. Earth, as an element;
பிருதுவி யென்னும் பூதம். பாரிடை யைந்தாய்ப் பரந்தாய் (திருவாச. 4, 137).

6. Land, country;
தேசம். தஞ்சென வொதுங்கினோர் தனது பாருளோர் (கம்பரா. பள்ளி. 108).

7. Hard ground;
வன்னிலம். பாருடைத்த குண்டகழி (புறநா. 14).

8. Rock, rocky stratum, shelf of rock;
பாறை. பார்முதிர் பனிக்கடல் (திருமுரு. 45).

9. Bank, border, ridge;
வரம்பு; (W.)

10. Pearl bank;
முத்துவிளையுந் திட்டு. Loc.

11. Group of parterrers;
பாத்தி பல கொண்ட பகுதி. இந்தப் பாரைச்சேர்ந்த கீரைப்பாத்தி. Loc.

12. Stratum, layer, bed;
அடுக்கு. (W.)

13. Obstruction, obstacle;
தடை. கலை பாரறச்சென்ற கேள்விக்கோ (சீவக. 30).

14. The fourth nakṣatra. See உரோகிணி. (திவா.)
.

pār
n. பரு-மை.
Bulk, size;
பருமை. (சீவக. 224.)

pār
n. பார்ப்பான். (அக. நி.)
1. [T . pārudu.] Brahman;
மறையோன்.

2. Buddha;
புத்தன்.

pār
n. cf. மாறு.
Turn, time;
தடவை. ஒருபார் வந்துவிட்டுப்போ. (J.)

DSAL


பார் - ஒப்புமை - Similar