பாசவர்
paasavar
வெற்றிலை விற்போர் ; ஆட்டிறைச்சி விற்போர் ; இறைச்சி விற்போர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெற்றிலை யிடுவோர். பாசவர் வாசவர் மைந்நிண விலைஞரோடு (சிலப், 5, 26). Dealers in betel leaves ; ஆட்டிறைச்சி விற்கும் வாணிகர். பாசவ ரூனத் தழித்த வானிணக் கொழுங்குறை (பதிற்றுப்.21, 9). 1. Dealers in mutton; இறைச்சி விற்போர். (சிலப் 5, 26, உரை) 2. Dealers in meat; கயிறு திரித்து விற்போர் (சிலப்.5 26, உரை.) Those who manufacture and sell ropes;
Tamil Lexicon
pācavar
n. பசு-மை
Dealers in betel leaves ;
வெற்றிலை யிடுவோர். பாசவர் வாசவர் மைந்நிண விலைஞரோடு (சிலப், 5, 26).
pācavar
n. pašu.
1. Dealers in mutton;
ஆட்டிறைச்சி விற்கும் வாணிகர். பாசவ ரூனத் தழித்த வானிணக் கொழுங்குறை (பதிற்றுப்.21, 9).
2. Dealers in meat;
இறைச்சி விற்போர். (சிலப் 5, 26, உரை)
pācavar
n. பாசம்.
Those who manufacture and sell ropes;
கயிறு திரித்து விற்போர் (சிலப்.5 26, உரை.)
DSAL