பாழ்படுதல்
paalpaduthal
கேடுறுதல் ; ஒளிமங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒளிமங்குதல். கண் பாழ்பட்டு (நாலடி, 306). 2. To lose lustre; கேடுறுதல். வாழ்க்கை பருவந்து பாழ்படுதலின்று (குறள், 83). 1. To be ruined or desolated; to become waste;
Tamil Lexicon
pāḻ-paṭu-
v. intr. id.+.
1. To be ruined or desolated; to become waste;
கேடுறுதல். வாழ்க்கை பருவந்து பாழ்படுதலின்று (குறள், 83).
2. To lose lustre;
ஒளிமங்குதல். கண் பாழ்பட்டு (நாலடி, 306).
DSAL