Tamil Dictionary 🔍

பாப்படுத்தல்

paappaduthal


பரப்பி விரித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரப்பிவிரித்தல் மழைக்கண்ணார். . . பாப்படுத்த பள்ளி (திவ். இயற். பெரிய. ம. 30). To spread;

Tamil Lexicon


pā-p-paṭu-
v. tr பா3-+.
To spread;
பரப்பிவிரித்தல் மழைக்கண்ணார். . . பாப்படுத்த பள்ளி (திவ். இயற். பெரிய. ம. 30).

DSAL


பாப்படுத்தல் - ஒப்புமை - Similar