பாலொழுக்குதல்
paalolukkuthal
மரண காலத்தில் இறப்பவரின் வாயில் உற்றார்பால் ஊற்றுங் கிரியை. தாயருக்குப் பாலொழுக்குகிற காலத்தில் மகன் தாயம் போட்டுக்கொண்டிருந்தான் . The ceremony of giving a little quantity of milk to a dying person by his relatives ;
Tamil Lexicon
pāl-oḻukkutal
n. id.+.
The ceremony of giving a little quantity of milk to a dying person by his relatives ;
மரண காலத்தில் இறப்பவரின் வாயில் உற்றார்பால் ஊற்றுங் கிரியை. தாயருக்குப் பாலொழுக்குகிற காலத்தில் மகன் தாயம் போட்டுக்கொண்டிருந்தான் .
DSAL