பாழாக்குதல்
paalaakkuthal
பயனில்லாததாகச் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயனற்றதாகச் செய்தல். என்னறிவை யெல்லாம் பாழாக்கி யெனைப் பாழாக்கும் (தாயு. கற்புறு. 5). To spoil, mar, waste, destroy;
Tamil Lexicon
pāḻ-ākku-
v. tr. id.+.
To spoil, mar, waste, destroy;
பயனற்றதாகச் செய்தல். என்னறிவை யெல்லாம் பாழாக்கி யெனைப் பாழாக்கும் (தாயு. கற்புறு. 5).
DSAL