பாலிபாய்தல்
paalipaaithal
பாலாறு போன்று கவர்பட்டுப் பலமுகமாகப்பிரிதல். வ்யஸனமும் பாலிபாயப் பெற்றது (ஈடு, 5, 5, ப்ர) . To branch out in various directions, resembling the delta of the Pālār; பாலிகை பாய்தல். Tj. To flow easily, without damming; See பல்லிபற்று (ஈடு, 5, 4, 1, ஜீ) . The hold fast ;
Tamil Lexicon
pāli-pāy-
v. intr. பாலி3+.
To branch out in various directions, resembling the delta of the Pālār;
பாலாறு போன்று கவர்பட்டுப் பலமுகமாகப்பிரிதல். வ்யஸனமும் பாலிபாயப் பெற்றது (ஈடு, 5, 5, ப்ர) .
pāli-pāy-
v. intr. பல்லி+.
The hold fast ;
See பல்லிபற்று (ஈடு, 5, 4, 1, ஜீ) .
pāli-pāy-
v. intr. பாலிகை+.
To flow easily, without damming;
பாலிகை பாய்தல். Tj.
DSAL