Tamil Dictionary 🔍

செம்பால்பாய்தல்

sempaalpaaithal


கட்டிளமையால் உடலில் இரத்த ஓட்டம் தெரியும்படியா யிருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டிள மையால் சரீரத்தில் இரத்தவோட்டம் தெரியும்படியாயிருத்தல். இவனுடைய பால்யம் செம்பால் பாயாநி¢ற்கும் (திவ். அமலனாதி. 9, வ்யா.101). To glow with health and beauty, as one's youth, making the blood-vessels appear through the transparent skin ;

Tamil Lexicon


cempāl-pāy-,
v. intr. செம்பால்1+.
To glow with health and beauty, as one's youth, making the blood-vessels appear through the transparent skin ;
கட்டிள மையால் சரீரத்தில் இரத்தவோட்டம் தெரியும்படியாயிருத்தல். இவனுடைய பால்யம் செம்பால் பாயாநி¢ற்கும் (திவ். அமலனாதி. 9, வ்யா.101).

DSAL


செம்பால்பாய்தல் - ஒப்புமை - Similar