மறுபுலிபாய்தல்
marupulipaaithal
பகலில் புலியினின்றும் தப்பிய கால்நடை அன்றிரவே புலி பாய்வதாகக் கனவுகண்டு அந்தப் பீதியால் இறக்கை. Nāṉ. Death of cattle due to terror in dreaming that it was caught by the tiger from which it escaped during the day;
Tamil Lexicon
maṟu-puli-pāytal
n. மறு3+புலி+.
Death of cattle due to terror in dreaming that it was caught by the tiger from which it escaped during the day;
பகலில் புலியினின்றும் தப்பிய கால்நடை அன்றிரவே புலி பாய்வதாகக் கனவுகண்டு அந்தப் பீதியால் இறக்கை. Nāṉ.
DSAL