Tamil Dictionary 🔍

பத்திபாய்தல்

pathipaaithal


ஒளிவீசுதல் ; எதிரொளித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓலிவீசுதல் பிறங்கிய விலையு மிடமுறு பத்திபாய்தலும் (திருவாலவா. 25, 11). 1. To stream out, as pencils of rays; பிரதிபலித்தல். அடுத்த துணர்த்தும் வெண்படிகம் பத்திபாயாதவா றெனவே (மதுரைப்பதிற். 70). 2. To be reflected;

Tamil Lexicon


patti-pāy-,
v. intr. பத்தி +.
1. To stream out, as pencils of rays;
ஓலிவீசுதல் பிறங்கிய விலையு மிடமுறு பத்திபாய்தலும் (திருவாலவா. 25, 11).

2. To be reflected;
பிரதிபலித்தல். அடுத்த துணர்த்தும் வெண்படிகம் பத்திபாயாதவா றெனவே (மதுரைப்பதிற். 70).

DSAL


பத்திபாய்தல் - ஒப்புமை - Similar