பாசறை
paasarai
போர்க்களத்தில் படைகள் தங்கும் இடம் ; ஒரு மரவகை ; மணியாசிப்பலகை ; துன்பம் ; பசிய இலையால் செறிந்த முழை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகைமேற்சென்ற படை தங்குமிடம். மாறுகொள்வேந்தர் பாசறையோர்க்கே (பதிற்றுப். 83, 9). 1. Encampment or tent of an invading army; warcamp; பசிய இலையாற் செறிந்தமுழை. மரகதப் பாசறை . . . பணிமாமணி திகழும் (யாழ்.அக.) 2. Bushy cave, cavern; துன்பம். (திவா.) Suffering, distress, affliction; மரவகை. (தஞ்சைவா. 130). 3. A kind of tree; மணியாசப் பலகை. (W.) 4. A piece of board for smoothing plaster;
Tamil Lexicon
s. a camp, an encampment, பாளையம்; 2. affliction, distress, துன்பம்.
J.P. Fabricius Dictionary
, [pācṟai] ''s.'' Encampment or tents of an army, a camp, பகைமேற்சென்றோருறைவிடம். 2. Suffering, distress, affliction, துன்பம். (சது.) 3. ''[vul.]'' A piece of board for smoothing new plaster,மணியாசப்பலகை.
Miron Winslow
pācaṟai
n. id.+அறை.
1. Encampment or tent of an invading army; warcamp;
பகைமேற்சென்ற படை தங்குமிடம். மாறுகொள்வேந்தர் பாசறையோர்க்கே (பதிற்றுப். 83, 9).
2. Bushy cave, cavern;
பசிய இலையாற் செறிந்தமுழை. மரகதப் பாசறை . . . பணிமாமணி திகழும் (யாழ்.அக.)
3. A kind of tree;
மரவகை. (தஞ்சைவா. 130).
4. A piece of board for smoothing plaster;
மணியாசப் பலகை. (W.)
pācaṟai
n. id+அறு-.
Suffering, distress, affliction;
துன்பம். (திவா.)
DSAL