Tamil Dictionary 🔍

பாறு

paaru


கேடு ; பருந்து ; கழுகு ;மரக்கலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரக்கலம். (திவா.) 4. Ship, sailing vessel; பருந்து. பாறுடைப் பருதிவேல் (சீவக. 568). 2. Hawk, kite, falcon; கழுகு. பாற்றுக்கும் பருந்துக்கும் (பாரத. புட்ப. 82). 3. Eagle; கேடு. பாறுபடப் பறைந்த பன்மாறு மருங்கின் (புற நா. 359). 1. Ruin, damage;

Tamil Lexicon


s. a hawk, a kite, பருந்து; 2. a dhoney, a small vessel, மரக்கலம்.

J.P. Fabricius Dictionary


, [pāṟu] ''s.'' Hawk, kite, falcon, பருந்து. 2. A navigable dhoney, மரக்கலம். (சது.)

Miron Winslow


pāṟu-
n. பாறு-.
1. Ruin, damage;
கேடு. பாறுபடப் பறைந்த பன்மாறு மருங்கின் (புற நா. 359).

2. Hawk, kite, falcon;
பருந்து. பாறுடைப் பருதிவேல் (சீவக. 568).

3. Eagle;
கழுகு. பாற்றுக்கும் பருந்துக்கும் (பாரத. புட்ப. 82).

4. Ship, sailing vessel;
மரக்கலம். (திவா.)

DSAL


பாறு - ஒப்புமை - Similar