Tamil Dictionary 🔍

போகாறு

poakaaru


பொருள் செலவாகும் வழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருளைச் செலவிடும் வழி. கேடில்லை போகா றகலாக் கடை (குறள், 478). Expenditure of money;

Tamil Lexicon


pōkāṟu
n. போகு-+ஆறு.
Expenditure of money;
பொருளைச் செலவிடும் வழி. கேடில்லை போகா றகலாக் கடை (குறள், 478).

DSAL


போகாறு - ஒப்புமை - Similar