Tamil Dictionary 🔍

பாசறவு

paasaravu


பற்றறுகை ; நிறத்தின் அழிவு ; துயரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பற்றறுகை. (ஈடு, 5,3,1.) Absence of worldly attachment; நிறத்தினழிவு. பாசறவெய்தி (திவ். திருவாய். 5, 3, 1). Loss of colour or complexion; துக்கம். (ஈடு, 6,8, 7.) 2. Sorrow;

Tamil Lexicon


pācaṟavu
n. பாசு2+.
Absence of worldly attachment;
பற்றறுகை. (ஈடு, 5,3,1.)

pācaṟavu
n. பாசு+அறு-.
Loss of colour or complexion;
நிறத்தினழிவு. பாசறவெய்தி (திவ். திருவாய். 5, 3, 1).

2. Sorrow;
துக்கம். (ஈடு, 6,8, 7.)

DSAL


பாசறவு - ஒப்புமை - Similar