யாறு
yaaru
ஆறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நதி. அகழிழிந் தன்ன கான்யாற்று நடவை (மலைபடு. 214). River;
Tamil Lexicon
s. a river, ஆறு.
J.P. Fabricius Dictionary
ஆறு.
Na Kadirvelu Pillai Dictionary
, [yāṟu] ''s.'' A river. See ஆறு. (சது.)
Miron Winslow
yāṟu
n. [T. yēru K. M. āru.]
River;
நதி. அகழிழிந் தன்ன கான்யாற்று நடவை (மலைபடு. 214).
DSAL