Tamil Dictionary 🔍

வாறு

vaaru


விதம் ; பேறு ; வலிமை ; வரலாறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வரலாறு. வன்சூழியற் புலவன் வாறு சொல்வேன் (பஞ்ச. திருமுக. 870.) History; வலிமை. (யாழ். அக.) Strength; அடையத்தக்க பேறு. வாறாராயாதே (திருப்பு. 993). 2. Objective, goal; விதம். சேர்ந்துணரும் வாறின்று சேர்ந்திடீர் (மதுரைச். உலா, 328). 1. Manner;

Tamil Lexicon


vāṟu
n. cf. ஆறு1.
1. Manner;
விதம். சேர்ந்துணரும் வாறின்று சேர்ந்திடீர் (மதுரைச். உலா, 328).

2. Objective, goal;
அடையத்தக்க பேறு. வாறாராயாதே (திருப்பு. 993).

vāṟu
n. prob. ஆற்று1-.
Strength;
வலிமை. (யாழ். அக.)

vāṟu
n. cf. ஆறு.
History;
வரலாறு. வன்சூழியற் புலவன் வாறு சொல்வேன் (பஞ்ச. திருமுக. 870.)

DSAL


வாறு - ஒப்புமை - Similar